உள்ளூர் செய்திகள்
சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் இறங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

Published On 2022-03-05 14:50 IST   |   Update On 2022-03-05 14:50:00 IST
சிவகிரி-முத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை மாகாளியம்மன் கோவில். இக்கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.

சிவகிரி:

சிவகிரி-முத்தூர்மெயின்ரோட்டில்அமைந்துள்ளஸ்ரீஎல்லைமாகாளியம்மன்கோவில். இக்கோவிலின்குண்டம்மற்றும்பொங்கல்திருவிழாகடந்த 1-ந்தேதிபூச்சாட்டுதலுடன்தொடங்கியது.

இதனையடுத்துவிழாவின்முக்கியநிகழ்வானகுண்டம்இறங்கும்விழாவானஇன்றுகாலை 500 மேற்பட்டபெண்கள்கொடுமுடிகாவேரிஆற்றுக்குசென்றுதீர்த்தம்எடுத்துமுக்கியவீதிகள்வழியாகஊர்வலமாகவந்துஅம்மனுக்குஅபிஷேகம்நடத்தினர். தொடர்ந்துமாலை 5 மணிஅளவில்குண்டம்இறங்கும்விழாநடைபெறஉள்ளது. இதில் 300-க்குமேற்பட்டபக்தர்கள்குண்டம்இறங்கிநேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.

அதனைதொடர்ந்துஅம்மன்அலங்காரத்துடன்முக்கியவீதிகள்வழியாகதிருவீதிஉலாநடைபெறும். நாளைபொங்கல்விழாநடைபெறஉள்ளது. தொடர்ந்துமாவிளக்குபூஜை, அபிஷேகஆராதனைநடைபெறும். வரும் 7-ந்தேதி (திங்கள்கிழமை) மஞ்சள்நீராட்டுவிழாவுடன்விழாநிறைவுபெறுகிறது. இதற்கானஏற்பாடுகளைஅறங்காவலர்குழுவிழாக்குழுவினர்செய்துவருகின்றனர்.

Similar News