மின்வாரிய அதிகாரியை கண்டித்து 11-ந் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னிமலை:
சென்னிமலையில்மின்வாரியஅதிகாரியைகண்டித்துஆர்ப்பாட்டம்நடத்துவதற்கானஆலோசனைகூட்டம்சென்னிமலையில்உள்ளஇந்தியகம்யூனிஸ்டுகட்சிஅலுவலகத்தில்நடைபெற்றது.
கூட்டத்திற்குதமிழ்நாடுவிவசாயிகள்சங்கமாவட்டதுணைதலைவர்பொன்னுசாமிதலைமைதாங்கினார்.
லஞ்சஊழல்எதிர்ப்புஇயக்கதலைவர்கந்தசாமி, தற்சார்புவிவசாயிகள்சங்கதலைவர்பொன்னையன், சி.ஐ.டி.யுதொழிற்சங்கத்தைசேர்ந்தரவி, இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின்ஒன்றியசெயலாளர்நாகப்பன்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில், வேளாண்மின்இணைப்புகள்வழங்குவதிலும்புதியமின்பாதைஅமைப்பதிலும்முறைகேடுகளைசெய்துவரும்சென்னிமலைமின்வாரியஅதிகாரியைகண்டித்துவருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குசென்னிமலைடவுன், அரச்சலூர்ரோட்டில்உள்ளமின்வாரியஅலுவலகம்முன்புஆர்ப்பாட்டம்நடத்துவதுஎன்றும், இதற்காகபல்வேறுஅமைப்புகளின்மாவட்டதலைவர்களைஅழைப்பதுஎன்றும்முடிவுசெய்யப்பட்டது.
இந்தகூட்டத்தில்விசைத்தறிஉரிமையாளர்கள்சங்கதலைவர்ஈஸ்வரமூர்த்தி, ம.தி.மு.க., ஒன்றியசெயலாளர்சேகர் ,அனைத்துவணிகர்கள்சங்கம்தலைவர்ரமேஷ், உள்படபலர்கலந்துகொண்டனர்.