உள்ளூர் செய்திகள்
அரியாங்குப்பம் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அரியாங்குப்பம் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-02-02 17:45 IST   |   Update On 2022-02-02 17:45:00 IST
அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆணையர், இளநிலைப் பொறியாளர், வருவாய் ஆய்வாளர்கள், ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பாகூர்:

அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று பிற்பகல் ஆணையர்,ரமேஷ் மேலாளர், இளநிலைப் பொறியாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள், அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்,மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

 அதே இடத்தில் அக்கிரமம் செய்தால் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News