உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் காரில் கடத்திய 10 மூட்டை குட்கா பறிமுதல்
திருக்கழுக்குன்றத்தில் காரில் கடத்திய ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 10 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் போலீசார் திருக்கழுக்குன்றம்- கொத்திமங்கலம் பைபாஸ் சாலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 10 மூட்டை குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து காரில் இருந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.