செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2021-10-08 12:51 GMT   |   Update On 2021-10-08 14:06 GMT
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17ல் நடைபெறும்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில்  3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17ல் நடைபெறும்.

Tags:    

Similar News