செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா

Published On 2021-08-05 03:06 IST   |   Update On 2021-08-05 03:06:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45, 554 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,831 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 183 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாக வில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 183 பேரும், சிகிச்சை மையங்களில் 11 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News