செய்திகள்
கபசுர குடிநீர்

தா.பழூரில் போலீசார் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

Published On 2021-05-24 18:09 IST   |   Update On 2021-05-24 18:09:00 IST
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் கடைவீதிகளில் சென்றவர்களை அழைத்து அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

Similar News