செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 18,565 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்புஎண்ணிக்கை 18,565 ஆக உயர்ந்துள்ளது. 17,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,029 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 237 பேர் பலியாகியுள்ளனர்.