செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா

Published On 2021-04-24 23:39 IST   |   Update On 2021-04-24 23:39:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,391 ஆக உயர்ந்துள்ளது
விருதுநகர்:

மாவட்டத்தில் நேற்று மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,391 ஆக உயர்ந்துள்ளது. 17,204 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 950 பேர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு 237 பேர் பலியாகி உள்ளனர்.

Similar News