செய்திகள்
வழக்கு பதிவு

போலி குடியிருப்பு ஆவணம்- புதுவை கிரிக்கெட் வீரர் மீது வழக்கு

Published On 2021-03-21 11:35 IST   |   Update On 2021-03-21 11:35:00 IST
புதுவை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருப்பவர் சத்யநாராயண ராஜூ. ஆந்திராவை சேர்ந்த இவர் புதுவையில் வசிப்பதாக குடியிருப்பு ஆவணம் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த போது போலி ஆவணம் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சத்ய நாராயணராஜூ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News