செய்திகள்
கைது

இளையான்குடி அருகே மது விற்றவர் கைது

Published On 2021-03-20 16:13 IST   |   Update On 2021-03-20 16:13:00 IST
இளையான்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்ற பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் முனியசாமி (வயது 37) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News