செய்திகள்
தற்கொலை

கெலமங்கலம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-12-22 10:09 IST   |   Update On 2020-12-22 10:09:00 IST
கெலமங்கலம் அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த திம்மராஜ் (வயது 47). விவசாயி. இவர் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News