செய்திகள்
நடிகர் சங்க அலுவலகம்

நடிகர் சங்க அலுவலகத்தில் தீவிபத்து

Published On 2020-12-07 08:24 IST   |   Update On 2020-12-07 12:30:00 IST
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News