செய்திகள்
திமுக

பண்ருட்டி யூனியன் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல்- 12 இடங்களை திமுக கைப்பற்றியது

Published On 2020-01-03 05:19 GMT   |   Update On 2020-01-03 05:19 GMT
பண்ருட்டி யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 12 இடங்களை திமுக கைப்பற்றியது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் பதவிக்கான தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது.

பதிவான ஓட்டுகள் அனைத்தும் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. வெற்றிபெற்ற கட்சிகள் விவரம் வருமாறு:-

தி.மு.க- 12

அ.தி.மு.க- 6.

Tags:    

Similar News