செய்திகள்

ஈரோட்டில் இளம் பெண் மாயம்

Published On 2016-10-19 17:13 IST   |   Update On 2016-10-19 17:13:00 IST
ஈரோட்டில் இளம் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஈரோடு:

ஈரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் மகேஷ்வரி (வயது 24). சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் பிறகு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் இது பற்றி ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மகேஷ்வரியை தேடி வருகிறார்கள்.

Similar News