செய்திகள்
தமிழக அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்களை அழைத்து பேசாமல் மரபுகளை மீறி தன்னிட்சையாக போனஸ் அறிவித்து உள்ளதை கண்டித்து தமிழக அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில், புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலுச்சாமி தலைமை தாங்கினார்.
தொழிற்சங்களை அழைத்து பேசாமல் மரபுகளை மீறி தன்னிட்சையாக போனஸ் அறிவித்து உள்ளதை கண்டித்தும், போனஸ் உச்சவரம்பு சட்டப்படி தினக்கூலி உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.