செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ந் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 2-ந்தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்படி நாளில் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவையாவும் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் கணேஷ் தெரிவித்தள்ளார்.