செய்திகள்

கேளம்பாக்கம் ஊராட்சியில் முத்தாளம்  குட்டை தூர்வாரும்  பணி

Published On 2016-09-03 12:52 IST   |   Update On 2016-09-03 12:52:00 IST
கேளம்பாக்கம் ஊராட்சியில் முத்தாளம்  குட்டை தூர்வாரும்  பணி நடைபெற்று வருகிறது.

திருபோரூர்:

திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ. 2 லட்சம் செலவில் நீர் ஆதாரமான முத்தாளம்குட்டை ஜேசிபி மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர் தாமரைசெல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News