ஐ.பி.எல்.(IPL)
மயிலாடுதுறை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| சீர்காழி (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| மு.பன்னீர்செல்வம் | திமுக | 94057 | |||
| பி.வி.பாரதி | அதிமுக | 81909 | |||
| பொன்.பாலு | அமமுக | 1308 | |||
| பிரபு | சமக | 1000 | |||
| கவிதா | நாம் தமிழர் | 11013 | |||
| மயிலாடுதுறை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ராஜ்குமார் | காங்கிரஸ் | 73642 | |||
| சித்தமல்லி பழனிசாமி | பாமக | 70900 | |||
| கோமல் அன்பரசன் | அமமுக | 7282 | |||
| எம்.என்.ரவிச்சந்திரன் | மநீம | 5933 | |||
| கி.காசிராமன் | நாம் தமிழர் | 13186 | |||
| பூம்புகார் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| நிவேதா முருகன் | திமுக | 96102 | |||
| பவுன்ராஜ் | அதிமுக | 92803 | |||
| செந்தமிழன் | அமமுக | 1220 | |||
| மெஹராஜ்தீன் | தமஜக | 950 | |||
| காளியம்மாள் | நாம் தமிழர் | 14823 | |||