வழிபாடு

நட்சத்திரத்துக்கு உகந்த மலர்களை பூஜையில் பயன்படுத்தலாம்

Published On 2023-04-28 12:31 IST   |   Update On 2023-04-28 12:31:00 IST
  • இறைவழிபாட்டிற்கு பூக்களை பயன்படுத்துவது மரபு.
  • நட்சத்திரத்துக்கு உகந்த பூக்களை பயன்படுத்தினால் பலன் அதிகம்.

நட்சத்திரத்துக்கு உகந்த - யோகம் தரும் மலர்களை பூஜையில் பயன்படுத்தலாம். நட்சத்திரங்களும் உரிய பூக்களும் இங்கே..

அஸ்வதி - சாமந்தி

பரணி - முல்லை

கார்த்திகை - செவ்வரளி

ரோகிணி - பாரிஜாதம்,பவள மல்லி

மிருகசீரிஷம் - ஜாதி மல்லி

திருவாதிரை -வில்வம்,வில்வப்பூ

புனர்பூசம் - மரிக்கொழுந்து

பூசம் - பன்னீர்மலர்

ஆயில்யம் - செவ்வரளி

மகம் - மல்லிகை

பூரம் - தாமரை

உத்திரம் - கதம்பம்

அஸ்தம் - வெண்தாமரை

சித்திரை - மந்தாரை

சுவாதி - மஞ்சள் அரளி

விசாகம் - இருவாட்சி

அனுஷம் - செம்முல்லை

கேட்டை - பன்னீர் ரோஜா

மூலம் - வெண்சங்கு மலர்

பூராடம் - விருட்சி

உத்திராடம் - சம்பங்கி

திருவோணம் - செந்நிற ரோஜா

அவிட்டம் - செண்பகம்

சதயம் - நீலோற்பலம்

பூரட்டாதி - வெள்ளரளி

உத்திரட்டாதி - நந்தியாவர்த்தம்

ரேவதி - செம்பருத்தி

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Similar News