வழிபாடு
சூரியனார் கோவிலில் சிவசூரியபெருமான் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் ரதசப்தமி திருவிழாவில் 7-ம் நாள் விழாவாக நாளை (சனிக்கிழமை) மாலை சிவசூரியபெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது.
கும்பகோணம் அருகே சூரியனார்கோவிலில் சாயாதேவி, உஷாதேவி உடனாகிய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவில் 7-ம் நாளில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுரையின் பேரில் இந்த ஆண்டும் கடந்த மாதம் 30-ந் தேதி ரதசப்தமி திருவிழா தொடங்கியது.
இதன் 7-ம் நாள் விழாவாக நாளை (சனிக்கிழமை) மாலை சிவசூரியபெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது.