ஆன்மிகம்
சுபமுகூர்த்தம்

சித்திரை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்

Published On 2021-04-29 13:45 IST   |   Update On 2021-04-29 13:45:00 IST
சித்திரை மாதத்தில் (ஏப்ரல் - மே) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
29.4.2021 வியாழன் திருதியை அனுஷம் சித்த யோகம் காலை 10.30-11.30

9.5.2021 ஞாயிறு திரயோதசி ரேவதி அமிர்த யோகம் காலை 11-12

14.5.2021 வெள்ளி திருதியை மிருகசீர்ஷம் சித்த யோகம் காலை 6-7

Similar News