ஆன்மிகம்

ஆலயங்களின் அற்புதங்கள்

Published On 2019-03-18 14:50 IST   |   Update On 2019-03-18 14:50:00 IST
பழங்காலத்து ஆலயங்களில் சில கோவில்களில் சில விஷயங்கள் சிறப்பு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
பழங்காலத்து ஆலயங்களில் ஒவ்வொரு சிறப்புகள் அடங்கியிருப்பதை நாம் காண முடியும். திருவாரூரில் தேர் சிறப்பு அம்சம் கொண்டது என்பது போல, இன்னும் சில கோவில்களில் சில விஷயங்கள் சிறப்பு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தஞ்சாவூர் - கோபுரம்

திருவலஞ்சுழி - பலகணி

திருவீழிமிழலை - வவ்வால் நத்தி மண்டபம்

ஆவுடையார் கோவில் - கொடுங்கை

கடாரம் கொண்டான் - மதில்சுவர்

Tags:    

Similar News