ஆன்மிகம்
பிரம்மா

ஆரோக்கியம் நல்ல முறையில் அமைய உதவும் பிரம்மா காயத்ரி மந்திரம்

Published On 2019-11-09 11:50 IST   |   Update On 2019-11-09 11:50:00 IST
இந்த மந்திரத்தைச் சொல்லி பிரம்மதேவரை வழிபடுவதால், வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் போன்றவை நல்ல முறையில் அமையும்.
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தைச் சொல்லி பிரம்மதேவரை வழிபடுவதால், வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் போன்றவை நல்ல முறையில் அமையும். எளிதில் அருள்புரிபவரும், வரங்களைத் தருபவருமான பிரம்மதேவர் அனைவரையும் நலமுடன் வாழ வைப்பார்.   

Similar News