ஆன்மிகம்
ஓணம்

இந்த வார விசேஷங்கள் 25.8.2020 முதல் 31.8.2020 வரை

Published On 2020-08-25 05:49 GMT   |   Update On 2020-08-25 05:49 GMT
ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
25-ம் தேதி செவ்வாய் கிழமை :

* கரிநாள்
* சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி

26-ம் தேதி புதன் கிழமை :

* அஷ்டமி
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி

27-ம் தேதி வியாழக்கிழமை :

* நவமி
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

28-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* சித்தயோகம்
* தசமி
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

29-ம் தேதி சனிக்கிழமை :

* ஏகாதசி
* சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

30-ம் தேதி ஞாயிற்று கிழமை :


* துவாதசி
* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* திருவோண விரதம்
* மொஹரம் பண்டிகை
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை

31-ம் தேதி திங்கள் கிழமை  :

* ஓணம் பண்டிகை
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
Tags:    

Similar News