ஆன்மிகம்
சுபமுகூர்த்தம்

இந்த வார விசேஷங்கள் 18.8.2020 முதல் 24.8.2020 வரை

Published On 2020-08-18 04:17 GMT   |   Update On 2020-08-18 04:17 GMT
ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
18-ம் தேதி செவ்வாய் கிழமை :

* அமாவாசை
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - உத்திராடம்

19-ம் தேதி புதன் கிழமை :

* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - திருவோணம்

20-ம் தேதி வியாழக்கிழமை :

* மரணயோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம்

21-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* சுபமுகூர்த்த நாள்
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

22-ம் தேதி சனிக்கிழமை :

* விநாயகர் சதுர்த்தி
* வாஸ்து செய்ய உகந்த நாள்(இன்று பகல் 7.23 மணி முதல் 7.59 மணி வரை)
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

23-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* மஹாலட்சுமி விரதம்
* ரிஷி பஞ்சமி
* சுபமுகூர்த்த நாள்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

24-ம் தேதி திங்கள் கிழமை  :

* சஷ்டி விரதம்
* சம்பா சஷ்டி
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
Tags:    

Similar News