ஆன்மிகம்
சிவன்

இந்த வார விசேஷங்கள் 11.8.2020 முதல் 17.8.2020 வரை

Update: 2020-08-11 04:13 GMT
ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
11-ம் தேதி செவ்வாய் கிழமை :

* கோகுலாஷ்டமி
* பெரிய நகசு
* சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை

12-ம் தேதி புதன் கிழமை :

* கார்த்திகை விரதம்
* சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

13-ம் தேதி வியாழக்கிழமை :

* நவமி
* சந்திராஷ்டமம் - விசாகம்

14-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* தசமி
* சந்திராஷ்டமம் - அனுஷம்

15-ம் தேதி சனிக்கிழமை :

* சர்வ ஏகாதசி
* தேவ மாதா மோக்ஷத்திற்கான திருநாள்
* சந்திராஷ்டமம் - கேட்டை

16-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - மூலம்

17-ம் தேதி திங்கள் கிழமை  :

* மாத சிவராத்திரி
* சந்திராஷ்டமம் - பூராடம்

Tags:    

Similar News