ஆன்மிகம்
கருடன்

இந்த வார விசேஷங்கள் 21.7.2020 முதல் 27.7.2020 வரை

Published On 2020-07-21 03:43 GMT   |   Update On 2020-07-21 03:43 GMT
ஜூலை மாதம் 21-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 27-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
21-ம் தேதி செவ்வாய் கிழமை :

* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

22-ம் தேதி புதன் கிழமை :

* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்

23-ம் தேதி வியாழக்கிழமை :

* திரிதியை
* சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

24-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* சதுர்த்தி விரதம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

25-ம் தேதி சனிக்கிழமை :

* கருட பஞ்சமி
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

26-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* சஷ்டி விரதம்
* வாஸ்து நாள்: இன்று காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று
* பதரீ நாராயணன் திருநட்சத்திரம்
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

27-ம் தேதி திங்கள் கிழமை  :

* அமிர்தயோகம்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
Tags:    

Similar News