ஆன்மிகம்
ரம்ஜான் பண்டிகை

இந்த வார விசேஷங்கள் 19.5.2020 முதல் 25.5.2020 வரை

Update: 2020-05-19 03:59 GMT
மே மாதம்19-ம் தேதியில் இருந்து மே மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
19-ம் தேதி செவ்வாய் கிழமை :

* துவாதசி
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்

20-ம் தேதி புதன் கிழமை :

* மாத சிவராத்திரி
* பிரதோஷம்
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்

21-ம் தேதி வியாழக்கிழமை :

* சதுர்த்தசி
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை

22-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* அமாவாசை
* கார்த்திகை விரதம்
* சந்திராஷ்டமம் - சித்திரை

23-ம் தேதி சனிக்கிழமை :

* இஷ்டி காலம்
* சந்திராஷ்டமம் - சுவாதி

24-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* சந்திர தரிசனம்
* துவிதியை
* சித்தயோகம்
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - விசாகம்

25-ம் தேதி திங்கள் கிழமை  :

* ரம்ஜான் பண்டிகை
* ராம்பாத் திரிதியை
* சந்திராஷ்டமம் -  அனுஷம்
Tags:    

Similar News