ஆன்மிகம்
சுபமுகூர்த்தம்

இந்த வார விசேஷங்கள் 12.5.2020 முதல் 18.5.2020 வரை

Update: 2020-05-12 04:18 GMT
மே மாதம்12-ம் தேதியில் இருந்து மே மாதம் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
12-ம் தேதி செவ்வாய் கிழமை :

* பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம்

13-ம் தேதி புதன் கிழமை :

* திருவோண விரதம்
* சஷ்டி
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை

14-ம் தேதி வியாழக்கிழமை :

 * சப்தமி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, பூனர்பூசம்

15-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* அஷ்டமி
* சந்திராஷ்டமம் - பூனர்பூசம், பூசம்

16-ம் தேதி சனிக்கிழமை :

* நவமி
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

17-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* தசமி
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

18-ம் தேதி திங்கள் கிழமை  :

* ஏகாதசி
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
Tags:    

Similar News