ஆன்மிகம்
சிவலிங்கம்

இந்த வார விசேஷங்கள்: மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை

Published On 2020-03-31 05:16 GMT   |   Update On 2020-03-31 05:16 GMT
மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 6-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
31-ம் தேதி செவ்வாய் கிழமை :

* ஸந்தான சப்தமி
* சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை

1-ம் தேதி (புதன் கிழமை)

* அஷ்டமி
* கரிநாள்
* சந்திராஷ்டமம்  : கேட்டை, மூலம்

2-ம் தேதி (வியாழக்கிழமை) :

* நவமி
* ஸ்ரீராம நவமி
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம்  : மூலம், பூராடம்

3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) :

* தசமி
* சந்திராஷ்டமம்  : பூராடம், உத்திராடம்

4-ம் தேதி (சனிக்கிழமை) :

* ஏகாதசி
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம்  : உத்திராடம், திருவோணம்

5-ம்தேதி (ஞாயிற்று கிழமை) :

* துவாதசி
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம்  : திருவோணம், அவிட்டம்

6-ம் தேதி (திங்கள் கிழமை) :

* திரயோதசி
* மகாவீர் ஜெயந்தி
* சந்திராஷ்டமம்  : சதயம்

Tags:    

Similar News