சினிமா
கிசுகிசு

நடிப்புக்கு முழுக்கு போடும் முன்னணி நடிகை

Published On 2021-09-16 10:33 IST   |   Update On 2021-09-16 10:33:00 IST
நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதால் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பிரபல நடிகை கதை கேட்பதில்லையாம்.
இரண்டு பெயர்களை கொண்ட முன்னணி நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது அந்த நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளாராம். ஏனெனில் அந்த நடிகை கர்ப்பமாக உள்ளாராம். 

இதன் காரணமாக புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்பதில்லையாம். குழந்தை பிறந்ததற்கு பிறகும் அவர் சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Similar News