சினிமா
கிசுகிசு

கதையில் மாற்றம் செய்ய சொன்னதால் வேற நடிகரை தேர்வு செய்த இயக்குனர்

Published On 2019-12-25 17:04 GMT   |   Update On 2019-12-25 17:04 GMT
சொன்ன கதையில் மாற்ற செய்ய சொன்னதால் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குனர்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் அந்த பொல்லாதவர், அடுத்ததாக தளபதியாரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதாம். ஆனால், இயக்குனர் சொன்ன கதை நடிகருக்கு பிடித்தது உண்மையாம். 

ஆனால், கதையில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி நடிகர் கட்டாயப் படுத்தினாராம். இதை கேட்ட, இயக்குனர் யோசிப்பதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். தற்போது வேறு நடிகரை வைத்து படம் இயக்க ஆரம்பித்துவிட்டாராம்.
Tags:    

Similar News