தமிழகத்தை சேர்ந்த பன்முகத்திறமை கொண்ட பிரபல நடிகர் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளாராம்.
புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்
பதிவு: நவம்பர் 12, 2019 14:57
கிசுகிசு
தமிழகத்தில் பிறந்த நடிகர் ஒருவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து தனக்கென திரையுலகில் ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளாராம். இவர் இயக்கம், தயாரிப்பு, பாடகர், கவிஞர் என பன்முகத்திறமை கொண்டவராம்.
அந்த நடிகர் சமீபத்தில் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினாராம். இந்த பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொண்டாராம். அந்த புகைப்படத்தில் நடிகை ஒருவர் இருந்தது தான் சர்ச்சைக்கு காரணமாம். அந்த நடிகருக்கும் நடிகைக்கும் 23 வயது வித்தியாசமாம்.