சினிமா

அக்காவுக்குப் போட்டியாக களமிறங்கும் தங்கை!

Published On 2017-11-15 22:25 IST   |   Update On 2017-11-15 22:25:00 IST
அம்மா இல்லாத மார்க்கெட் நடிகை, சித்தியின் அரவணைப்பில் தான் வளர்ந்தாராம். அவரை நடிகையாக்கியது கூட சித்தி தான். ஆனால், ஒருகட்டத்தில் சித்திக்கும்,
அம்மா இல்லாத மார்க்கெட் நடிகை, சித்தியின் அரவணைப்பில் தான் வளர்ந்தாராம். அவரை நடிகையாக்கியது கூட சித்தி தான். ஆனால், ஒருகட்டத்தில் சித்திக்கும், மார்க்கெட் நடிகைக்கும் பிரச்னை ஏற்பட, இருவரும் தனித்தனியாகப் பிரிந்தார்களாம்.

இந்நிலையில், மார்க்கெட் நடிகைக்குப் போட்டியாக தன் மகளை களமிறக்குகிறாராம் சித்தி. தற்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துவரும் தங்கையை, விரைவில் தமிழில் நடிக்க வைப்பது என்ற முடிவுடன் இருக்கிறாராம். அதற்கேற்றபடி புதிதாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறாராம்.

Similar News