சினிமா

உடல் எடை கூடியதால் நிகழ்ச்சிகளை தவிர்க்கும் நடிகை!

Published On 2017-11-02 22:56 IST   |   Update On 2017-11-02 22:56:00 IST
உலக நடிகரின் வாரிசு நடிகை, பெரிய படஜெட் படத்தில் இருந்து விலகிய பின், எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துக் கொண்ட நடிகையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறதாம்.
உலக நடிகரின் வாரிசு நடிகை, பெரிய படஜெட் படத்தில் இருந்து விலகிய பின், எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துக் கொண்ட நடிகையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறதாம்.

உடம்பு குண்டாகத் தெரியும் படங்கள் வெளியானதால் பெரும் சிக்கலுக்குள்ளான நடிகை இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெளியில் வராமல் உடம்பைக் குறைக்க முடிவெடுத்துள்ளாராம். முக்கியமாக நடிகை படம் எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பதால்தான் குண்டாகி விட்டார் என்று வந்த செய்திகள் நடிகையைக் கடுப்பாக்கி விட்டதாம்.

எனவே அந்த செய்தியை மாற்ற பழைய படங்களை வெளியிட்டு வருகிறாராம். இரண்டு மாதங்கள் கடும் உடற்பயிற்சி செய்து உடலை திரும்ப ஸ்லிம்மாக்க முயற்சி எடுத்து வருகிறாராம். அந்த இரண்டு மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள போவதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.

Similar News