சினிமா

காதலருக்கு சிறப்பு பரிசளித்த நடிகை!

Published On 2017-10-29 18:10 IST   |   Update On 2017-10-29 18:10:00 IST
வரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம்.
வரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம். வரலாறு படத்திற்குப் பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் ஒரு பக்கமும், மறு பக்கம் இருவரது மறுப்பும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் பிறந்தநாள் கொண்டாடினாராம். இதற்கு நடிகை அழகான விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறாராம்.

Similar News