சினிமா

பட புரமோஷனுக்கு பயந்து வந்த நடிகை!

Published On 2017-10-15 21:36 IST   |   Update On 2017-10-15 21:37:00 IST
தற்போது நடிகர்கள், நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வர மறுத்து வருகிறார்களாம். இப்படித்தான் இனிப்பு நடிகை, தான் நடித்த ஒரு படத்தின் பிரஸ்மீட்டுக்கு வரவில்லையாம்.
தற்போது நடிகர்கள், நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வர மறுத்து வருகிறார்களாம். இப்படித்தான் இனிப்பு நடிகை, தான் நடித்த ஒரு படத்தின் பிரஸ்மீட்டுக்கு வரவில்லையாம். இதனால், அந்த விழாவிற்கு வந்திருந்த முக்கியமானவர்கள், நடிகையை வராதது குறித்து பேச ஆரம்பித்தார்களாம். இதனால், நடிகைக்கு பல இடங்களில் இருந்து பிரச்சனைகள் வந்ததாம். இதனால், சமீபத்தில் நடந்த பட விழாவில் நடிகை கலந்துக் கொண்டாராம்.

இதிலும் கலந்துக் கொள்ளவில்லை என்றால், முந்தைய படம் போல் நடிகைக்கு பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்தில்தான் பட விழாவிற்கு கலந்துக் கொண்டாராம்.

Similar News