சினிமா

பாடல் காட்சியில் கவர்ச்சி காட்ட மறுத்த நடிகை!

Published On 2016-07-07 22:34 IST   |   Update On 2016-07-07 22:35:00 IST
நயனமான நடிகை தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறாராம்.
நயனமான நடிகை தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறாராம். இப்படத்தின் பாடல் காட்சியில் நடிகைக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் நடிகை திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல் தேதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். நடிகருடன் கவர்ச்சி உடையில் நடிக்க நடிகை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறதாம்.

Similar News