சினிமா

வீடியோவால் அதிர்ச்சியடைந்த நடிகை!

Published On 2016-06-26 22:25 IST   |   Update On 2016-06-26 22:25:00 IST
அஞ்சாத நடிகை காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தாராம். காதலர் யார்? என்ற எதிர் பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் அது பிரபல தெலுங்கு நடிகரின் மகன் என்று அனைவருக்கும் தெரியவந்ததாம்.
அஞ்சாத நடிகை காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தாராம். காதலர் யார்? என்ற எதிர் பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் அது பிரபல தெலுங்கு நடிகரின் மகன் என்று அனைவருக்கும் தெரியவந்ததாம். இந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறதாம். இதை பார்த்த நடிகையும் அவரது காதல் நாயகனும் அதிர்ச்சி அடைந்தார்களாம். 

Similar News