சினிமா

காதலில் விழுந்த தந்திர நடிகை!

Published On 2016-06-02 19:11 IST   |   Update On 2016-06-02 19:12:00 IST
தெலுங்கு சினிமா உலகில் சமீப காலமாக சமந்த நடிகையின் காதல் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், மேலும் ஒரு நடிகையின் காதல் பற்றியும் பேசி வருகிறார்களாம்.
தெலுங்கு சினிமா உலகில் சமீப காலமாக சமந்த நடிகையின் காதல் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், மேலும் ஒரு நடிகையின் காதல் பற்றியும் பேசி வருகிறார்களாம். தமிழில் தந்திர நடிகையாக வலம் வந்தவர், தெலுங்கில் பிரபல நடிகரின் உறவினருடன் காதல் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் இருவரும் மிகவும்  நெருக்கமாக பழகி வருகிறார்களாம். இதனால் காதல் ஏற்பட்டுள்ளதாக அனைவரும் கூறுகிறார்களாம். 

Similar News