வாய்பிளக்க வைக்கும் திரை பிரபலங்களின் திருமண உடைகள் விலை!
- பிரியங்கா சோப்ரா ரூ.18 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற சப்யாச்சி லெகங்காவை அணிந்திருந்தார்.
- தீபிகா படுகோனே ரூ.12 லட்சம் மதிப்பில் லெகங்காவை திருமணத்திற்கு அணிந்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் பிரபலங்கள் பலரது திருமண உடைகளின் விலை வெளியாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா ராய்: திருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் காஞ்சிபுரம் புடவை அணிந்திருந்தார். அந்த பட்டு புடவை விலை ரூ.75 லட்சம்.
சோனம்கபூர்: சோனம்கபூர் அணிந்த லெகங்கா விலை ரூ.70 லட்சம். இதை வடிவமைக்கவே 6 மாதங்கள் ஆனது.
ஆலியாபட்: ஆலியாபட் அணிந்த ஆர்கன்சா புடவை மதிப்பு ரூ.50 லட்சம்.
அனுஷ்கா சர்மா: அனுஷ்கா சர்மா ரூ.30 லட்சம் மதிப்புள்ள லைட் பிங்க் நிற சப்யாச்சி லெகங்காவை அணிந்திருந்தார்.
பிரியங்கா சோப்ரா: பிரியங்கா சோப்ரா ரூ.18 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற சப்யாச்சி லெகங்காவை அணிந்திருந்தார்.
தீபிகா படுகோனே: ரூ.12 லட்சம் மதிப்பில் லெகங்காவை திருமணத்திற்கு அணிந்திருந்தார்.
கத்ரீனா கைப்: ரூ.17 லட்சம் மதிப்பிலான சிவப்பு நிற லெகங்காவை அணிந்திருந்தார்.
கியாரா அத்வானி: பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்த ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் கொண்ட இளஞ்சிவப்பு லெகங்கா அணிந்திருந்தார்.