சினிமா செய்திகள்

அருள்நிதியின் புதிய படம் 'மை டியர் சிஸ்டர்'- ப்ரோமோ வெளியீடு

Published On 2025-11-11 18:13 IST   |   Update On 2025-11-11 18:13:00 IST
அருள்நிதி, மம்தா மோகன் சகோதரன், சகோதரியாக நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் சேர்ந்து தயாரிக்கும் படம் மை டியர் சிஸ்டம். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு சகோதரியாக மம்தா மோகன் நடிக்கிறார்.

இது ஒரு கலகலகப்பான குடும்ப பொழுதுபோக்கு மற்றும் எமோசன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை பிரபு ஜெயராம் இயக்கி வருகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

Tags:    

Similar News