சினிமா
ஹர்பஜன்சிங் லாஸ்லியா

பிரண்ட்ஷிப் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

Published On 2020-06-04 22:26 IST   |   Update On 2020-06-04 22:26:00 IST
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிப்பில் உருவாகிவரும் பிரண்ட்ஷிப் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.  

இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை (05.06.2020) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Similar News