விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
வாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனை
பதிவு: மார்ச் 26, 2020 17:04
விஜய்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து டிக் டாக்கில் 100 மில்லியன்களை கடந்து சாதனை படைத்து இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
Related Tags :