சினிமா

போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை

Published On 2018-08-28 08:41 GMT   |   Update On 2018-08-28 08:41 GMT
விஜய்யுடன் நடித்த நடிகை, தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டி ரசிகர்களிடம் கலாய் வாங்கி இருக்கிறார். #Vijay
விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்தவர் இந்தி நடிகையான அமீஷா பட்டேல். இவர் நடிப்பில் பையாஜி சூப்பர் ஹிட் என்ற படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. 42 வயதாகும் அமீஷா படேலுக்கு கவர்ச்சி படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வழக்கம். 

அமீஷா படுகவர்ச்சியாக எடுத்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 42 வயதானாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே என்று ரசிகர்கள் கூறுவார்கள் என எதிர்பார்த்த அமீஷாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பதிலாக ரசிகர்கள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.



அமீஷாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கமெண்ட் போட்டு கடுப்பேற்றியுள்ளனர். இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் எல்லாம் தேவையா என்று கேட்டுள்ளனர்.
Tags:    

Similar News