மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 27 பிப்ரவரி 2026

Published On 2026-02-27 05:33 IST   |   Update On 2026-02-27 05:35:00 IST

புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் அதிகரிக்கும் நாள். பிரியமான சிலரை தேடிச் சென்று சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

Similar News