மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 21 பிப்ரவரி 2026

Published On 2026-02-21 05:22 IST   |   Update On 2026-02-21 05:23:00 IST

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும்.

Similar News