மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 23 பிப்ரவரி 2026

Published On 2026-02-23 08:58 IST   |   Update On 2026-02-23 08:58:00 IST

மனதில் தெளிவு பிறக்கும் நாள். சுபச்செலவுகள் உண்டு. வரன்கள் முடிவாகும். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

Similar News