கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 19 பிப்ரவரி 2026

Published On 2026-02-19 05:20 IST   |   Update On 2026-02-19 05:21:00 IST

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். கடன் சுமை கூடும். சொத்துகள் வாங்கும்போது கவனம் தேவை.

Similar News